2 நாளாகமம் 24:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 யோவாசின் மகன்களைப் பற்றியும், அவருக்கு எதிரான தண்டனைத் தீர்ப்புகளைப்+ பற்றியும், உண்மைக் கடவுளின் ஆலயம் புதுப்பிக்கப்பட்டதைப்+ பற்றியும் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அவருக்குப் பிறகு, அவருடைய மகன் அமத்சியா ராஜாவானார்.
27 யோவாசின் மகன்களைப் பற்றியும், அவருக்கு எதிரான தண்டனைத் தீர்ப்புகளைப்+ பற்றியும், உண்மைக் கடவுளின் ஆலயம் புதுப்பிக்கப்பட்டதைப்+ பற்றியும் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அவருக்குப் பிறகு, அவருடைய மகன் அமத்சியா ராஜாவானார்.