-
சங்கீதம் 20:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 நீங்கள் கொடுத்த எல்லா காணிக்கைகளையும் நினைத்துப் பார்க்கட்டும்.
நீங்கள் செலுத்திய தகன பலியைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளட்டும். (சேலா)
-