சங்கீதம் 21:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஏனென்றால், யெகோவாமேல் ராஜா நம்பிக்கை வைத்திருக்கிறார்.+உன்னதமான கடவுள் அவருக்கு மாறாத அன்பைக் காட்டுவதால் அவர் அசைக்கப்படவே* மாட்டார்.+
7 ஏனென்றால், யெகோவாமேல் ராஜா நம்பிக்கை வைத்திருக்கிறார்.+உன்னதமான கடவுள் அவருக்கு மாறாத அன்பைக் காட்டுவதால் அவர் அசைக்கப்படவே* மாட்டார்.+