-
சங்கீதம் 21:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 உங்களுடைய கை உங்கள் எதிரிகள் எல்லாரையும் தேடிப் பிடிக்கும்.
உங்களுடைய வலது கை உங்களை வெறுக்கிற எல்லாரையும் எட்டிப் பிடிக்கும்.
-