சங்கீதம் 42:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 உங்கள் அருவிகள் திமுதிமுவென்று கொட்டும்போது,வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கைக் கூப்பிடுகிறது. பொங்கி வரும் உங்கள் அலைகள் என்னை மூழ்கடிக்கின்றன.+
7 உங்கள் அருவிகள் திமுதிமுவென்று கொட்டும்போது,வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கைக் கூப்பிடுகிறது. பொங்கி வரும் உங்கள் அலைகள் என்னை மூழ்கடிக்கின்றன.+