சங்கீதம் 85:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 உண்மைக் கடவுளான யெகோவா சொல்வதை நான் கேட்பேன்.உண்மையாக* நடக்கிற தன் மக்களுக்கு அவர் சமாதான வார்த்தைகளைச் சொல்வார்.+ஆனால், அவர்கள் மறுபடியும் மட்டுக்குமீறிய தன்னம்பிக்கையோடு நடந்துகொள்ளாமல் இருக்கட்டும்!+
8 உண்மைக் கடவுளான யெகோவா சொல்வதை நான் கேட்பேன்.உண்மையாக* நடக்கிற தன் மக்களுக்கு அவர் சமாதான வார்த்தைகளைச் சொல்வார்.+ஆனால், அவர்கள் மறுபடியும் மட்டுக்குமீறிய தன்னம்பிக்கையோடு நடந்துகொள்ளாமல் இருக்கட்டும்!+