சங்கீதம் 129:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “என் சிறுவயதிலிருந்தே எதிரிகள் என்னைத் தாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.+ஆனாலும், அவர்களால் என்னைத் தோற்கடிக்க முடியவில்லை.+
2 “என் சிறுவயதிலிருந்தே எதிரிகள் என்னைத் தாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.+ஆனாலும், அவர்களால் என்னைத் தோற்கடிக்க முடியவில்லை.+