சங்கீதம் 129:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அவர்கள் கூரையில் முளைக்கிற புல்லைப் போல ஆவார்கள்.அது பிடுங்கப்படுவதற்கு முன்பே காய்ந்துபோகும்.