-
சங்கீதம் 129:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 வருவோர் போவோர் யாருமே,
“யெகோவா உங்களை ஆசீர்வதிக்கட்டும்;
யெகோவாவின் பெயரில் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்று சொல்ல மாட்டார்கள்.
-