-
ஏசாயா 15:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 நிம்ரீமின் தண்ணீர் வற்றிப்போகும்.
பசும்புல் கருகிப்போகும்.
புல்பூண்டுகள் எல்லாமே காய்ந்து காணாமல் போகும்.
-
6 நிம்ரீமின் தண்ணீர் வற்றிப்போகும்.
பசும்புல் கருகிப்போகும்.
புல்பூண்டுகள் எல்லாமே காய்ந்து காணாமல் போகும்.