-
ஏசாயா 27:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 கிளைகள் காய்ந்துபோகும்போது,
பெண்கள் வந்து அவற்றை ஒடித்துக்கொண்டு போய்,
விறகாகப் பயன்படுத்துவார்கள்.
அந்த ஜனங்களைப் படைத்தவர் அவர்கள்மேல் இரக்கம் காட்ட மாட்டார்.
-