-
எரேமியா 42:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 எங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் வேண்டிக்கொள்ளும்படி நாங்கள் உங்களைக் கேட்டுக்கொண்டோம். அதனால், எங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, எங்கள் கடவுளாகிய யெகோவா சொல்கிறபடியே செய்வோம். அவருடைய பேச்சுக்குக் கீழ்ப்படிந்தால்தான் எங்களால் சந்தோஷமாக வாழ முடியும்” என்று சொன்னார்கள்.
-