எரேமியா 44:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 நான் என்னுடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகள் எல்லாரையும் திரும்பத் திரும்ப உங்களிடம் அனுப்பி, “நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைத் தயவுசெய்து செய்யாதீர்கள்”+ என்று சொன்னேன்.
4 நான் என்னுடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகள் எல்லாரையும் திரும்பத் திரும்ப உங்களிடம் அனுப்பி, “நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைத் தயவுசெய்து செய்யாதீர்கள்”+ என்று சொன்னேன்.