-
எரேமியா 44:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 இப்போது, பரலோகப் படைகளின் கடவுளும் இஸ்ரவேலின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘ஏன் உங்களுக்கே பேரழிவைத் தேடிக்கொள்கிறீர்கள்? ஒருவர்விடாமல் எல்லா ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் கைக்குழந்தைகளும் யூதாவிலிருந்து ஒட்டுமொத்தமாக அழிந்துபோக வேண்டுமா?
-