-
எரேமியா 44:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 பின்பு அந்தப் பெண்கள், “நாங்கள் என்ன எங்களுடைய கணவரிடம் கேட்காமலா விண்ணரசிக்கு திராட்சமது காணிக்கையையும் மற்ற காணிக்கைகளையும் செலுத்தினோம்? எங்கள் கணவருடைய சம்மதத்தோடுதானே விண்ணரசியின் உருவத்தில் அப்பங்கள் செய்து அவளுக்குப் படைத்தோம்?” என்று கேட்டார்கள்.
-