22 நீங்கள் செய்த அக்கிரமங்களையும் அருவருப்புகளையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் கடைசியில் யெகோவா உங்கள் தேசத்தைப் பாழாக்கினார். அதற்குக் கோரமான முடிவு வந்தது. அங்கு மனுஷ நடமாட்டம் இல்லாமல் போனதைப் பார்த்த எல்லாரும் பழித்துப் பேசினார்கள். இன்று உங்கள் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.+