-
எரேமியா 44:29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இந்த இடத்தில் நான் உங்களைத் தண்டிக்கப்போவதற்கு அடையாளமாக ஒன்றைச் செய்யப்போகிறேன். அதைப் பார்க்கும்போது, உங்களை அழிக்கப்போவதாக நான் சொன்ன வார்த்தைகள் கண்டிப்பாக நிறைவேறும் என்று தெரிந்துகொள்வீர்கள்.
-