30 யெகோவா சொல்வது இதுதான்: “யூதாவின் ராஜாவான சிதேக்கியாவைக் கொலைவெறிபிடித்த அவனுடைய எதிரியான பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் கையில் நான் கொடுத்தது போலவே, எகிப்தின் ராஜாவான பார்வோன் ஒப்பிராவையும் கொலைவெறிபிடித்த எதிரிகளின் கையில் கொடுத்துவிடுவேன்.”’”+