எசேக்கியேல் 16:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 உயர்தரமான மாவிலும் எண்ணெயிலும் தேனிலும் செய்யப்பட்ட ரொட்டியை நான் உனக்குக் கொடுத்தேனே. அதைக்கூட வாசனையுள்ள உணவுக் காணிக்கையாக அந்த உருவங்களுக்குப் படைத்தாய்.+ இதையெல்லாம் நீ மறுக்க முடியாது’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”
19 உயர்தரமான மாவிலும் எண்ணெயிலும் தேனிலும் செய்யப்பட்ட ரொட்டியை நான் உனக்குக் கொடுத்தேனே. அதைக்கூட வாசனையுள்ள உணவுக் காணிக்கையாக அந்த உருவங்களுக்குப் படைத்தாய்.+ இதையெல்லாம் நீ மறுக்க முடியாது’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”