-
எசேக்கியேல் 19:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 ‘உன்னுடைய தாய் எப்படிப்பட்டவள்? அவள் சிங்கங்களோடு சிங்கமாக இருந்த ஒரு பெண் சிங்கம்.
பலமுள்ள இளம் சிங்கங்களோடு அவள் படுத்திருந்தாள்.
அங்கே தன்னுடைய குட்டிகளை வளர்த்தாள்.
-