-
தானியேல் 5:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 மனிதர்களிடமிருந்து துரத்தப்பட்டார். மிருக இதயம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்தார், மாடுகளைப் போல் புல்லை மேய்ந்தார். அவருடைய உடல் வானத்திலிருந்து பெய்த பனியில் நனைந்தது. கடைசியில், உன்னதமான கடவுள்தான் மனிதர்களுடைய ராஜ்யத்துக்கெல்லாம் ராஜா என்றும், தனக்கு விருப்பமானவரிடம் ஆட்சியைக் கொடுக்கிறார்+ என்றும் புரிந்துகொண்டார்.
-