30 ஏனென்றால், கித்தீமின்+ கப்பல்கள் அவனுக்கு எதிராக வந்து, அவனைத் தாழ்த்தும்.
அவன் திரும்பிப்போய் பரிசுத்த ஒப்பந்தத்துக்கு எதிராகக் கடும் கோபத்தைக் காட்டி, நினைத்ததைச் செய்து முடிப்பான்.+ அவன் திரும்பிப்போய் பரிசுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுகிறவர்கள்மேல் கவனத்தைத் திருப்புவான்.