ரோமர் 11:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 இருந்தாலும், அவருக்குக் கடவுள் என்ன சொன்னார்? “பாகால்முன் மண்டிபோடாத 7,000 பேர் இன்னும் எனக்காக இருக்கிறார்கள்” என்று சொன்னார்.+
4 இருந்தாலும், அவருக்குக் கடவுள் என்ன சொன்னார்? “பாகால்முன் மண்டிபோடாத 7,000 பேர் இன்னும் எனக்காக இருக்கிறார்கள்” என்று சொன்னார்.+