அடிக்குறிப்பு
a பொது மக்களின் நலனில் அக்கறையற்ற அமெரிக்க உள்ளூர் டிவி செய்திகள் என்பது செய்திகளில் என்ன இருக்கிறது என்பதை கண்காணிக்கும் நான்காம் வருடாந்தர தேசிய சுற்றாய்வின் அறிக்கை. ராக்கி மலைத்தொடரைச் சேர்ந்த செய்தித்துறை கண்காணிப்புக் குழுவினரான டாக்டர் பால் க்ளைட், டாக்டர் ராபர்ட் ஏ. பார்ட்வெல், ஜேஸன் சால்ஸ்மன் என்பவர்களால் தொகுக்கப்பட்டது.