அடிக்குறிப்பு
a பனிப்பாளங்களை பனிகுன்றுகளோடு (pack ice) குழப்பிக்கொள்ளக்கூடாது. குளிர்காலத்தில் மேற்பரப்பிலுள்ள நீர் உறைந்துவிடும்போது பனித்தட்டுகள் (ice floes) உருவாகின்றன. இந்தப் பனித்தட்டுகள் ஒன்றுசேர்ந்து பனிகுன்றுகள் ஆகின்றன. கோடையில் இதற்கு நேர் எதிர்மாறானது சம்பவிக்கிறது. பனிப்பாறை (icebergs) பனிகுன்றுகளிலிருந்து தோன்றுவது கிடையாது, ஆனால் அவை பனிப்பாளங்களிலிருந்து தோன்றுகின்றன.
[படம்]
மிகப் பெரிய பனிக்கட்டிகள் ராய் பனிப்பாளத்திலிருந்து பிரிகின்றன. இந்த பனிப்பாளம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 65 மீட்டர் வரை உயருகிறது
[படத்திற்கான நன்றி]
Tui De Roy