அடிக்குறிப்பு
c தங்களுக்கு MCS இருக்கிறது என நினைப்பவர்கள், அனுபவம் வாய்ந்த மருத்துவரின் உதவியை நாட வேண்டும். உங்கள் உடலை முழுவதுமாக பரிசோதிப்பதற்கு முன்பு நீங்களாகவே நடவடிக்கைகள் எடுப்பது நல்லதல்ல. இது அதிக செலவை உட்படுத்துவது மட்டுமல்லாமல் தேவையற்றதும்கூட. ஒருவேளை அந்த பரிசோதனைகள், உங்கள் உணவு திட்டத்தில் அல்லது உங்கள் வாழ்க்கை முறையில் கொஞ்சம் மாற்றம் செய்தாலே போதும் உங்கள் நிலையை சமாளிக்கலாம் என தெரிவிக்கக்கூடும்.