அடிக்குறிப்பு
a தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு இருக்கும் எதிர்கால எதிர்பார்ப்புகளைப் பற்றிய சமநிலையான நோக்குநிலையை அறிந்துகொள்வதற்கு செப்டம்பர் 8, 1990 ஆங்கில விழித்தெழு! இதழில் வெளிவந்த “பைபிளின் கருத்து: “தற்கொலைகள்—உயிர்த்தெழுதல் உண்டா?” என்ற கட்டுரையைக் காண்க.