அடிக்குறிப்பு
c ஜார்ஜிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் (GOC) உலக சர்ச் கவுன்சிலில் (WCC) உறுப்பினராக சேர்ந்ததை வன்மையாக கண்டித்த பின் வாஸிலி மகாலாவிஷ்விலி மத்திப 1990-களில் ஜார்ஜிய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சிலிருந்து நீக்கப்பட்டார். (தற்போது GOC, WCC-ல் உறுப்பினராக இல்லாமல் விலகிக்கொண்டுள்ளது.) இதற்கிடையில் மகாலாவிஷ்விலி, மத தலைவரான கிப்ரீயான் தலைமையில் கிரேக்க பழைய காலண்டர்வாதிகளோடு சேர்ந்துள்ளார்.