அடிக்குறிப்பு
a ஈரல், பயிறு வகைகள், பசுமையான பச்சை காய்கறிகள், கொட்டை பருப்புகள், ஊட்டச்சத்து பொருட்கள் சேர்க்கப்பட்ட சீரியல்கள் போன்றவற்றில் ஃபோலிக் அமிலமும் இரும்புச் சத்தும் உள்ளன. இரும்புச் சத்துமிக்க உணவுகளை உடல் ஏற்றுக்கொள்வதற்கு வைட்டமின் ‘சி’ உள்ள ஃப்ரெஷ்ஷான பழங்களையும் அவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.