அடிக்குறிப்பு
b கர்ப்ப கால ஆரம்பத்தில் போதுமான எடை உடையவர்களுக்கு கர்ப்ப காலத்தின் இறுதியில் 9 முதல் 12 கிலோ வரை எடை கூடலாம் என சிபாரிசு செய்யப்படுகிறது. இருந்தாலும், பருவ வயது பெண்களுக்கு அல்லது சரிவர ஊட்டச் சத்து இல்லாத பெண்களுக்கு 12 முதல் 15 கிலோ வரை எடை கூட வேண்டும். அதே சமயத்தில் அதிக பருமனாக இருப்பவர்களுக்கு 7 முதல் 9 கிலோ வரை மட்டுமே எடை கூட வேண்டும்.