அடிக்குறிப்பு
b ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் ஆன்காலஜி, ஆகஸ்ட் 1988 இவ்வாறு அறிக்கை செய்தது: “ஆபரேஷன் சமயத்தில் இரத்தமேற்றப்படும் புற்றுநோய் நோயாளிகளின் உடல்நிலை, இரத்தமேற்றப்படாமல் ஆபரேஷன் செய்யப்படும் நோயாளிகளின் உடல்நிலையைவிட மிகக் குறைவாகவே தேறுகிறது.”