அடிக்குறிப்பு
a விழித்தெழு! மருத்துவ பத்திரிகை அல்ல; ஆகவே மூலிகை மருத்துவமாக இருந்தாலும் சரி மற்றவையாக இருந்தாலும்சரி, எந்தக் குறிப்பிட்ட சிகிச்சையையோ உணவுத்திட்டத்தையோ அது சிபாரிசு செய்வதில்லை. இக்கட்டுரையில் உள்ள விஷயங்கள் தகவலளிப்பதற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. உடல்நலம், மருத்துவம் சம்பந்தமாக வாசகர்கள்தான் சொந்த தீர்மானம் எடுக்க வேண்டும்.