அடிக்குறிப்பு
a குடல்வீக்க அழற்சி நோயில் இரண்டு வகைகள் உள்ளன; ஒன்று க்ரோன் வியாதி, மற்றொன்று சீழ்ப்புண் சார்ந்த பெருங்குடல் அழற்சி. மோசமான இந்த நோய்களால் குடலின் ஒரு பகுதியையே அகற்ற நேரிடலாம். குடல்வீக்க அழற்சியால் வரும் சிக்கல்கள் மரணத்தில் போய் முடியலாம்.