அடிக்குறிப்பு
a சர்வதேச தடுப்பு மருந்து திட்டம் மூலமாக ஒழிக்கப்பட வேண்டிய ஒரு நோயாக பெரியம்மை இருந்தது; ஏனெனில், எலிகள், பூச்சிகள் போன்றவற்றின் மூலமாக பரவும் நோய்களைப் போல் அல்லாமல் இந்தப் பெரியம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ் ஒருவரின் உடலுக்குள்ளேயே வாழ்கிறது.
[படம்]
ஓர் எத்தியோப்பிய சிறுவனுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது
[படத்திற்கான நன்றி]
© WHO/P. Virot