அடிக்குறிப்பு
a கிறிஸ்தவர்களின் பேச்சிற்கும் அவர்களது வணக்கத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பிருப்பதாக பைபிள் அவர்களுக்கு நினைப்பூட்டுவது அக்கறைக்குரிய விஷயம். “உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்” என்று அது சொல்கிறது.—யாக்கோபு 1:26.