அடிக்குறிப்பு
b உதாரணத்திற்கு, அமெரிக்காவில் பொதுவாக ஒரு கிளாஸ் என்பது 12 அவுன்ஸ் (360 மிலி) பியரை, 5 அவுன்ஸ் (150 மிலி) ஒயினை, அல்லது 1.5 அவுன்ஸ் (45 மிலி) சாராயத்தை [80 ப்ரூஃப் (40%)] குறிக்கிறது. இவற்றில் 14 கிராம் எத்தில் ஆல்கஹால் இருப்பதாக சொல்லப்படுகிறது.