அடிக்குறிப்பு
a “இளைஞர் கேட்கின்றனர் . . . என் மனசில் இருப்பதை எப்படி அவரிடம் சொல்வேன்?” (நவம்பர் 8, 2004) என்ற கட்டுரையில், ஒரு பெண் வலியப் போய் ஓர் ஆணிடம் காதலிப்பதாக சொல்வதை சில நாட்டு கலாச்சாரங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பழக்கத்திற்கு பைபிள் கண்டனம் தெரிவிக்காவிட்டாலும், மற்றவர்கள் இடறலடையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டுமென்று கிறிஸ்தவர்களை பைபிள் உற்சாகப்படுத்துகிறது. எனவே கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற விரும்புகிறவர்கள் பைபிளின் ஆலோசனையை மனதில் வைத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.—மத்தேயு 18:6; ரோமர் 14:13; 1 கொரிந்தியர் 8:13.