அடிக்குறிப்பு
a பொ.ச. 711-ல் அரேபியர்களின் மற்றும் பர்பர்களின் படைகள் ஸ்பெயினுக்குள் நுழைந்தன. ஏழே ஆண்டுகளுக்குள் ஸ்பெயின் தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதி இஸ்லாமியரின் ஆட்சியின் கீழ் வந்துவிட்டது. இரண்டே நூற்றாண்டிற்குள் ஐரோப்பிய நகரங்களில் கார்டபா நகரமே மிகப் பெரிய நகரமாகவும், கலாச்சாரமிக்க நகரமாகவும் ஆனது.