அடிக்குறிப்பு
c இருப்பினும், எஸ்டோனியாவில் இருந்த அநேக சாட்சிகள் ஏப்ரல் 1951-ல் நாடு கடத்தப்பட்டார்கள். ஏப்ரல் 22, 2001 விழித்தெழு! இதழில் பக். 6-8-ஐப் பார்க்கவும். அதோடு, சோதனைகளின் மத்தியிலும் உண்மையாயிருத்தல்—சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகள் என்ற படக்காட்சியையும் பார்க்கவும்.