அடிக்குறிப்பு
a ‘புரோ-அனா’ இணைய தளங்களும் நிறுவனங்களும் அனோரெக்ஸியாவை சிபாரிசு செய்வதில்லை என சொல்லிக்கொள்கின்றன. ஆனால், இவற்றில் சில, அனோரெக்ஸியா என்பது வியாதியல்ல, வாழ்க்கை பாணியே என்கின்றன; ஒருவருடைய உண்மையான உடல் எடையையும் முறையற்ற உணவு பழக்கங்களையும் எப்படிப் பெற்றோரிடமிருந்து மறைப்பது என்பதன் பேரில் இந்த இணைய தளங்கள் நடத்தும் கருத்தரங்குகள் தகவல் அளிக்கின்றன.