அடிக்குறிப்பு
a பரமண்டல ஜெபத்தை இயேசு சொல்லிக்கொடுத்தபோது, ‘நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய ஜெபமாவது’ என்று குறிப்பிடவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் மேலே சொன்னதற்கு அது முரண்பாடாக இருந்திருக்கும். மாறாக, ‘நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது’ என்றே சொன்னார். (மத்தேயு 6:9–13) அதில் அவர் சொல்ல வந்த குறிப்பு என்னவென்றால், பொருளாதார காரியங்களைவிட ஆன்மீக காரியங்களுக்கே நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே.