அடிக்குறிப்பு
b T3 என்பது மூவயடோதைரானின், T4 என்பது தைராக்ஸின். 3, 4 என்ற எண்கள் அந்த ஹார்மோனிலுள்ள அயோடின் அணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றன. கால்சிடோனின் என்ற ஹார்மோனையும் தைராய்டு உற்பத்தி செய்கிறது; இது, இரத்தத்திலுள்ள கால்சியத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.