அடிக்குறிப்பு
d ஒருவர் ஏற்கெனவே தலையிலும் கழுத்திலும் கதிர்வீச்சு சிகிச்சை பெற்றிருந்தால், அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அல்லது தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உறவினர்களைக் கொண்டிருந்தால் அவருக்குப் புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது.