அடிக்குறிப்பு
c உங்கள் துயரத்தை வெளிக்காட்ட நீங்கள் கண்டிப்பாக அழ வேண்டுமென நினைக்காதீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் துயரத்தை வெளிக்காட்டுகிறார்கள். ஆனால், முக்கியமான விஷயம் இதுதான்: உங்கள் கண்கள் குளமானால், அது ‘அழுவதற்கான காலம்’ எனப் புரிந்துகொள்ளுங்கள்.—பிரசங்கி 3:4.