அடிக்குறிப்பு
b டீனேஜர்கள் சிலர் செல்ஃபோன் மூலமாகத் தங்களுடைய ஆபாசப் படங்களை நண்பர்களுக்கு அனுப்புகிறார்கள். இது, கீழ்த்தரமாக இருப்பதோடு மடத்தனமாகவும் இருக்கிறது; ஏனென்றால், இந்தப் படங்களை அவர்கள் என்ன நோக்கத்தோடு அனுப்பினாலும் பொதுவாக இவற்றை அவர்களுடைய நண்பர்கள் மற்றவர்களிடம் காட்டுகிறார்கள்.