அடிக்குறிப்பு
a “கான்ஸ்டன்டைனின் [ரோமப் பேரரசர் கி.பி. 306-337] காலத்திற்கு முன் வாழ்ந்த கிறிஸ்தவ எழுத்தாளர்கள், போரில் இரத்தம் சிந்துவதை ஒருமனதாய்க் கண்டனம் செய்தார்கள்” என்று மதம் மற்றும் போர் சம்பந்தமான தகவல் களஞ்சியம் சொல்கிறது. பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட விசுவாசதுரோகம் எங்கும் தலைதூக்கியபோது இந்தக் கருத்து மாறியது.—அப்போஸ்தலர் 20:29, 30; 1 தீமோத்தேயு 4:1.