அடிக்குறிப்பு
c யெகோவாவின் சாட்சிகளாய் இருக்கும் தம்பதிகள் குழுந்தை பிறப்பதற்கு முன்பே சாட்சிகளின் மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவுடன் (HLC) கலந்து பேசலாம். இந்த ஆலோசனைக் குழுவினர், சாட்சிகளாய் இருக்கும் தாய்மார்களுக்கு இரத்தமின்றி சிகிச்சை அளிப்பது சம்பந்தமான மருத்துவ தகவல்களைக் குறித்து மருத்துவமனை ஊழியர்களிடமும் மருத்துவர்களிடமும் பேசுவார்கள். அதுமட்டுமல்ல, சாட்சியின் நம்பிக்கைகளை மதிக்கிற, இரத்தமில்லா சிகிச்சை அளிப்பதில் அனுபவம் பெற்ற மருத்துவரைக் கண்டுபிடிக்கவும் இந்த ஆலோசனைக் குழுவினர் உதவி செய்வார்கள்.