அடிக்குறிப்பு
a “யெகோவா” என்ற பெயர் யெகோவாவின் சாட்சிகளே உருவாக்கின பெயர் அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள்களில் கடவுளுடைய பெயர் “ஜெஹோவா” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், நவீன மொழிபெயர்ப்புகள் சில கடவுளுடைய பெயர் வருகிற இடங்களிலெல்லாம் “கடவுள்” அல்லது “கர்த்தர்” போன்ற பட்டப்பெயர்களைப் பயன்படுத்துவதுதான் சோகமான விஷயம்; இப்படிச் செய்வதன் மூலம் பைபிளின் நூலாசிரியரை அவர்கள் அவமதிக்கிறார்கள்.