அடிக்குறிப்பு
a அக்கிரம அநியாயங்களையும், துன்பத்தையும் கடவுள் தற்போது ஏன் சகித்துக்கொண்டு இருக்கிறார் என்பதற்கு நியாயமான காரணத்தை பைபிளிலிருந்து தெரிந்துகொள்ள... பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் 11-ஆம் அதிகாரத்தைக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.