அடிக்குறிப்பு
a பயங்கரமான அலர்ஜி இருப்பவர்கள் தாங்களாகவே போட்டுக்கொள்ளக்கூடிய ஊசி-மருந்தை (அட்ரினலின் அல்லது எபிநெப்ரின்) எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட பிரச்சினை இருந்தால், டீச்சர்களுக்கு அல்லது பிள்ளைகளை கவனித்துக்கொள்கிறவர்களுக்கு உதவியாக ஒரு சின்ன குறிப்பு எழுதி பிள்ளையின் கழுத்தில் மாட்டிவிடுங்கள்; அல்லது பிள்ளையின் பையில் வைத்து அனுப்புங்கள் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.